Recent Excavations in Tamil Nadu – Seminar
தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள்- கருத்தரங்கம் கோவை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் “தமிழ்நாட்டில் அண்மைக்கால அகழாய்வுகள்” என்னும் தலைப்பில் இரண்டு நாட்கள்(27&29.09.2024) கருத்தரங்கம் நடைபெற்றது. 28.09.2024 அன்று கோயம்புத்தூர் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க நிகழ்வில் இந்தியத் தொல்லியல் துறையின் திருச்சி மண்டல உதவித் தொல்லியல் ஆய்வாளர் முனைவர் வி.ப.யதீஸ்குமார் அவா்கள் "தாமிரபரணி ஆற்றங்கரை தொல்லியல் அகழாய்வுகள்" என்னும் தலைப்பில் உரையாற்றினார். ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் நடைபெற்ற ஆய்வுகள் குறித்து விரிவாகப் … Continue reading Recent Excavations in Tamil Nadu – Seminar